மூதாட்டி கொலை வழக்கு - 2 பேர் கைது நாமக்கல்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
- மூதாட்டி கொலை வழக்கு - 2 பேர் கைது
- நாமக்கல், பரமத்திவேலூர் அருகே தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கு - 2 பேர் கைது
- கைதான இருவரை மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை
Update: 2025-06-10 03:25 GMT