"எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
"எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர், திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டிய அரசு, மக்கள் தெளிவாக உள்ளனர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Update: 2025-06-10 05:38 GMT