தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025

தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு விடுவிப்பு

2011-ம் ஆண்டு தேர்தலின்போது விதிகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து அமைச்சர் எ.வ.வேலுவை திருவண்ணாமலை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாததால் எ.வ.வேலு விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Update: 2025-06-10 09:20 GMT

Linked news