தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-06-10 09:36 GMT