பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
ரெயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
13, 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28 மற்றும் 30ம் தேதி ஜூன் 2025 அன்று காலை 06.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரெயில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும்.
கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.
பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
Update: 2025-06-10 12:31 GMT