டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி அணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு
இன்று நடைபெறுகின்ற 7-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.
Update: 2025-06-10 13:30 GMT