காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் - 25 பேர் உயிரிழப்பு
காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-06-10 14:21 GMT