வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2026-01-02 04:57 GMT

Linked news