மார்கழி திருவிழா: சுசீந்திரம் தாணுமாலய சாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
மார்கழி திருவிழா: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Update: 2026-01-02 06:18 GMT