உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-03-2025
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-03-16 06:57 GMT