சுனாமி பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு தினம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025
சுனாமி பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
சுனாமி தாக்குதலின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயர நாளில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பூக்களைத் தூவியும் கடல் பேரலைகள் காவு கொண்ட உறவுகளுக்காக நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Update: 2025-12-26 03:40 GMT