பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு..... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. 152 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. அந்த அணி, 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
Update: 2025-12-26 05:35 GMT