திருப்பதி கோவில் வளாகத்தில் எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025

திருப்பதி கோவில் வளாகத்தில் எடப்பாடி முதல்-அமைச்சராக ஆக வேண்டும் என பேனர் பிடித்து, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் இருவர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இருவரும் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையை அணுகிய நிலையில் முன்ஜாமின் வழங்கியதுடன், திருப்பதி நீதிமன்றத்தில் உரிய உத்தரவாத மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2025-12-26 09:43 GMT

Linked news