ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இரு பொருளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.

Update: 2025-12-27 04:48 GMT

Linked news