திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் இருந்தால்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-27 07:05 GMT

Linked news