உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025
உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்
உக்ரைன் மீது ரஷியா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 16 வயது சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Update: 2025-12-27 08:20 GMT