வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் முதற்கட்டமாக டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது நாளாக இன்றும் சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 

Update: 2025-12-28 03:59 GMT

Linked news