நீலகிரியில் வனப்பகுதியையொட்டிய இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025

நீலகிரியில் வனப்பகுதியையொட்டிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு;

புத்தாண்டையொட்டி அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

Update: 2025-12-28 04:43 GMT

Linked news