தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025

தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம்

தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், பல்பாக்கி கிருஷ்ணனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2025-12-28 06:38 GMT

Linked news