1,000 கோல்கள் அடிப்பதே என்னுடைய இலக்கு என ரொனால்டோ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
1,000 கோல்கள் அடிப்பதே என்னுடைய இலக்கு என ரொனால்டோ தெரிவித்துள்ளார். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அதை அடைந்து விடுவேன் எனவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-30 06:13 GMT