எஸ்.ஐ.ஆர். விழிப்புணர்வு வாசகம் ஆவின் பால்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025

எஸ்.ஐ.ஆர். விழிப்புணர்வு வாசகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரை மீண்டும் இணைப்பதற்கான கடைசி தேதி (18-01-2026) இடம்பெற்றுள்ளது.  

Update: 2025-12-30 07:04 GMT

Linked news