மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: வன்னி அரசு "நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: வன்னி அரசு
"நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோர் கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை வாய்திறக்கவும் இல்லை. மக்கள் இந்த கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" -விசிக துணைப் பொதுசெயலாளர் வன்னி அரசு பேச்சு
Update: 2025-12-30 09:24 GMT