தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-12-31 05:30 GMT