சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்
6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2025-12-31 06:37 GMT