ஜி மெயில் ஐடி பிடிக்கலையா.. இனி அதையும் மாற்றலாம்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
ஜி மெயில் ஐடி பிடிக்கலையா.. இனி அதையும் மாற்றலாம் - கூகுள் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்
பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கை அப்படியே வைத்துக்கொண்டு. யூசர் நேமில் பழைய ஜிமெயில் முகவரியை மாற்றிவிட்டு, புதிய முகவரியாக மாற்றிக்கொள்ளலாம். ஜிமெயில் ஐடி அட்ரஸ் மாற்றினாலும் பெரிய சிக்கல் ஏற்படாது எனவும், பழைய மற்றும் புதிய ஜிமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுமே இன்பாக்ஸிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-31 07:23 GMT