திருத்தணி ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரி மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025

திருத்தணி ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரி மீது இளைஞர்கள் தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்

சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையிலேயே, நேற்று திருத்தணியில் மேலும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி. எந்தவிதத் தூண்டுதலும் காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தங்களின் முழுமையான தோல்வியை திமுக எப்போது ஏற்றுக்கொள்ளப் போகிறது?இன்னும் எத்தனை சூரஜ்களும் ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2025-12-31 07:55 GMT

Linked news