இன்றைய ராசிபலன் - 01.07.2025மேஷம் பெண்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
மேஷம்
பெண்களின் திருமண கனவு நிறைவேறும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் பலவழிகளில் வந்து சேரும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். தேகம் பளிச்சிடும். உணவு விசயத்தில் கவனம் தேவை. வெளியே செல்லும் முன் வாகனத்தில் உங்கள் ஆவணங்களையும் சரிபார்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Update: 2025-07-01 04:32 GMT