பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-07-01 04:46 GMT

Linked news