லாக்-அப் மரணம்: தலைமைக்காவலர் விசாரித்ததே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

லாக்-அப் மரணம்: தலைமைக்காவலர் விசாரித்ததே விதிமீறல்.. பொதுநலன் வழக்கு மனுதாரர் தரப்பு வாதம்


மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு மனுதாரர் கார்த்திக் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்படி, “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

Update: 2025-07-01 06:20 GMT

Linked news