கோவில் காவலாளி மரண வழக்கு: தகவல் தெரிந்த உடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

கோவில் காவலாளி மரண வழக்கு: தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் - மு.க.ஸ்டாலின்


மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “வழக்கில் தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம்; மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.

Update: 2025-07-01 07:47 GMT

Linked news