எலான் மஸ்க் கடையை காலி செய்ய வேண்டியிருக்கும் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

எலான் மஸ்க் கடையை காலி செய்ய வேண்டியிருக்கும் - டொனால்டு டிரம்ப்


இ.வி. வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெஸ்லா நிறுவனர் எலான்மஸ்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென் ஆப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

Update: 2025-07-01 08:23 GMT

Linked news