திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய வழக்கு - கருத்து தெரிவித்த நீதிபதிகள்


திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், “திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு 7ஆம் தேதி நடைபெற உள்ளதால் தற்போதைய நிலையில் சுப்ரீம்கோர்ட்டு தலையிடுவது நல்லதல்ல.. இந்த நேரத்தில் தான் நடத்த வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் நீங்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளீர்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

Update: 2025-07-01 08:29 GMT

Linked news