திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

 திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

Update: 2025-07-01 13:15 GMT

Linked news