இன்றைய ராசிபலன் - 02.07.2025சிம்மம் பிள்ளைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
சிம்மம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். சகோதர வழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2025-07-02 04:29 GMT