30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி கைது
2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டு களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை தமிழக காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
Update: 2025-07-02 04:38 GMT