"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." - மத்திய சுகாதரத்துறை
“கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை“ என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
Update: 2025-07-02 05:57 GMT