இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: காவல் நிலையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை
இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Update: 2025-07-02 06:06 GMT