கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் கலெக்டர் அலுவலக வளாகம், கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-02 06:23 GMT