தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினை - மத்தியஸ்தர் நியமனம்


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க பெப்சி அமைப்புக்கு உத்தரவிட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தநிலையில், மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டதாக கூறி, உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. 

Update: 2025-07-02 06:30 GMT

Linked news