சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி பதவி இழப்பு

நகர்மன்ற தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 29 கவுன்சிலர்கள் கலந்துகொண்டதில், உமா மகேஸ்வரி ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.

Update: 2025-07-02 06:46 GMT

Linked news