சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி. தொடர்ந்த அவதூறு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி. தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத்தடை
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.
முன்னதாக தனது குடும்பத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
Update: 2025-07-02 06:55 GMT