திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் - கோவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் - கோவை காவல்துறை அதிரடி
கோவை மாநகர காவல் ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், “கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைக்கக்கூடாது. கோவையில் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை மாலை 7 மணிக்கு முன்னரே சிறையில் அடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-07-02 07:12 GMT