மதுரை ஆதீனம் வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
மதுரை ஆதீனம் வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன்
உளுந்தூர்பேட்டை விபத்து வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனம், வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி ஆஜராகாத நிலையில், ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு 2ஆவது முறையாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-07-02 08:18 GMT