இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், “தாய், தனது மகனை இழப்பது கொடுமையான விஷயம், இதை யாராலும் மன்னிக்க முடியாது, நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Update: 2025-07-02 08:25 GMT