இன்றைய ராசிபலன் - 03.07.2025துலாம் வரவுக்கு ஏற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
துலாம்
வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பணப்புழக்கம் இருக்கும்.அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கத் துவங்குவர். உறவினர்கள் வந்து போவர். புதுமண தம்பதிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வதும் மௌனத்தை கையாள்வதும் நல்ல புரிதலை உருவாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Update: 2025-07-03 03:59 GMT