வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த சீனா
திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் தனது வாரிசு அதாவது அடுத்த தலாய் லாமா குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
அதன்படி தனது வாரிசை அதாவது தலாய் லாமாவின் மறுபிறவியை தனது 'காடன் போட்ராங்' அறக்கட்டளைதான் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் எனவும், தனக்குப்பின்னும் தனது அறக்கட்டளை தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
Update: 2025-07-03 04:24 GMT