திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று இந்த வழக்கு குறித்த விசாரணையை தொடங்கினார்.
Update: 2025-07-03 04:33 GMT