2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று நாளுக்குள் முடிந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
Update: 2025-07-03 04:50 GMT