மின்சார பஸ்களில் ரூ.1,000- பயண அட்டை செல்லுமா?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
மின்சார பஸ்களில் ரூ.1,000- பயண அட்டை செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
மாதாந்திர ரூ.1,000- பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆயிரம் ரூபாய் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல, சிங்கார சென்னை கார்டு வைத்து இருக்கும் பயணிகளும் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-03 06:01 GMT