எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: பாஜகவினருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: பாஜகவினருக்கு அழைப்பு


எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாஜகவினர் பங்கேற்க உள்ளனர்.


Update: 2025-07-03 06:05 GMT

Linked news